அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ரூ.4 கோடியில் தபால் தலை வாங்கினார்!

லண்டனில் மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும். அவற்றில் 4 அஞ்சல் தலைகள், … Continue reading அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ரூ.4 கோடியில் தபால் தலை வாங்கினார்!